Category: Stories << Go Back

Kurinji Malar

குறிஞ்சி மலர்

Kurinji Malar


Price: INR 150.00

Book Reviews

Review by ஜெனீபர்
Ratting StarRatting StarRatting StarRatting StarRatting Star

நா. பார்தசாரதியின் குறிப்பிடத்தக்க நாவல்களில் ஓன்று.இந்த நாவலின் பாத்திரங்கள் அரவிந்தன் பூரணி இருவரும் தமிழ் நாவல் படிப்பவர்களால் அதிகம் நேசிக்கப்பட்டவர்கள். இந்த நாவல் வந்த கால கட்டங்களில் நிறைய பேர் தங்கள் பெண் குழந்தைகளுக்கு பூரணி என்றும் ஆண் குழந்தைகளுக்கு அரவிந்தன் என்றும் பெயர் சூடி மகிழ்ந்த்தார்கள் . அந்த அளவுக்கு வாசகர்களால் அதிகம் நேசிக்கப்பட்ட நாவல். இன்று எழுத வருகிறவர்கள் இந்த நாவலை படித்து பார்க்க வேண்டும் . குறிஞ்சு மலர் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும் . இது போன்ற நாவல்கள் வருவதும் அபூர்வம்தான் . உங்கள் வீடு புத்தக அலமாரியில் கட்டாயம் இருக்க வேண்டிய நூல்.
   Other Stories books




View more books
புத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.
Address:
Triesten Technologies Private Limited,
NSIC Software Technology Park, B 24, Guindy Industrial Estate, Ekkaduthangal, Chennai 600 032.
Phone: 91-44-43534455
Email: support@nannool.com




Also viewed

Jaradhushtra Ivvaaru...
Nitshe
Add to Cart
Sooriyanai Thoduthal
Anandam Krishna...
Add to Cart
Karaiyora Mudalaigal
Balakumaran
Add to Cart
Maranam Thurathum...
Ramesh Vaidhya,...
Add to Cart
Vaazha Virupam...
Vaseeli Sheetak...
Add to Cart
Vizhigalil Ethanai...
Jai Sakthi
Add to Cart


© 2010. Triesten Technologies Private Limited.
CC Avenue / ICICI Payment Gateway   Powered By Triesten Technologies P Ltd.,