Category: History ,Arts << Go Back

En Ninaivuth Thiraiyil

என் நினைவுத் திரையில்

En Ninaivuth Thiraiyil


Price: INR 120.00

Book Reviews

Review by பத்மஸ்ரீ நல்லி குப்புசுவாமி செட்டியார்
Ratting StarRatting StarRatting StarRatting StarRatting Star

என் நினைவுத் திரையில் நாகிரெட்டி அவர்களின் சுய சரிதை சாயல் கொண்ட கட்டுரைத் தொகுப்பு நூல் . தமது கிராமத்தை அவர் விவரிக்கும் அழகு , சில வார்த்தைகளில் கிராமப் பெரியவர்களின் பண்பு நலன்களை சொல்லி விடும் நேர்த்தி , இவர் நூற்றது , கதிர் விற்றது , உடுத்தியது , வெங்காயம் வியாபாரம் செய்தது , சிறு வயதிலேயே ரங்கூனில் ஒரு ஏழைக் குடும்பத்திற்கு உதவியது , இஸ்லாமிய குடும்பத்தினருடன் பழகியது , அந்த அம்மையார் ரங்கூனில் இவருக்கு உதவியது , பின்னர் எதிர்பாராத விதமாக வட இந்தியாவில் ஒரு இக்கட்டான நிலைமையில் மீண்டும் இவருக்கு உதவிகள் செய்தது , நண்பராய் , மந்திரியாய் , நல்லாசிரியராக இருந்த சக்ரபாணி , மதிப்புடன் பழகிய எம். ஜி. ஆர் . பிறரைப் பாராட்டும் குணம் கொண்ட எஸ். எஸ். வாசன் . என்று நூல் நெடுக நல்லவர்களையும் , நல்லன பற்றியும் குறிப்பிடும் இவரது புத்தகம் பாசிடிவ் அலைகளைத் தரும் ஜீவனுள்ள புத்தகம் இது என்று சொன்னால் மிகையில்லை.
புத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.
Address:
Triesten Technologies Private Limited,
NSIC Software Technology Park, B 24, Guindy Industrial Estate, Ekkaduthangal, Chennai 600 032.
Phone: 91-44-43534455
Email: support@nannool.com



0 Comments to என் நினைவுத் திரையில்
User:
Posted date: 2011/03/10


Also viewed

Thiru V....
Thiru V. Kalyan...
Add to Cart
Pabanasam Sivan
V.S.V
Add to Cart
John Kennedy...
Sivadharshini
Add to Cart
Sera Mannar...
Ovai Duraisamip...
Add to Cart
Yadhum Oore
Siddarthan
Add to Cart
Tamil Ilakiya...
Manimegalai Pra...
Add to Cart


© 2010. Triesten Technologies Private Limited.
CC Avenue / ICICI Payment Gateway   Powered By Triesten Technologies P Ltd.,