Category: Stories << Go Back

J.J. Sila Kurippugal

ஜே.ஜே. சில குறிப்புகள்

J.J. Sila Kurippugal


Price: INR 175.00

Book Reviews

Review by Rajan
Ratting StarRatting StarRatting StarRatting StarGray Star

மனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது, மிகச் சுருங்கிய நேரத்தில், குறுக்குப் பாதை வழியாகக் கிடுகிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகை வாசலைச் சென்றடைகிறேன், என் மீது உன் துக்கத்தையெல்லாம் கொட்டு என்ற செய்தியை எப்படியோ மறைமுகமாக என்னால் உணர்திடவிட முடிகிறது. மனிதனுக்குரிய சகல பலவீனங்களும் கொண்ட எனக்கு, தங்களை என்னில் இனங்கண்டுகொள்ளும் மற்றவர்களின் தொடர்புகள் வாய்ந்த வண்ணம் இருக்கின்றன. என்னைப் போலவே நான் சந்திவர்களும் \இப்போது என்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் துக்கத்தை மட்டும் ஒரு புறச்சக்தி நீக்கித் தந்துவிட்டால் இனி வரவிருக்கும் துக்கங்களை நானே சமாளித்து தீர்த்துக்கொள்வேன்\ என்று பிரார்த்தனையில் ஏங்குவதை உணர்ந்திருக்கிறேன். தண்ணீரின் ருசிகள் வேறானவை என்றாலும் எந்த மனதைத் தோண்டினாலும் துக்கத்தின் ஊற்று கொப்பளிப்பதைப் பார்கலாம். மனித மனத்தின் அடி நிலைகளில் ஒரே திராவகம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. நாவலிலிருந்து
   Other Sundara Ramasamy books



View more books
   Other Stories books




View more books
புத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.
Address:
Triesten Technologies Private Limited,
NSIC Software Technology Park, B 24, Guindy Industrial Estate, Ekkaduthangal, Chennai 600 032.
Phone: 91-44-43534455
Email: support@nannool.com




Also viewed

Nenju Porukkudhillaiye
Savithri Kannan
Add to Cart
Amirdham
T.Janakiraman
Add to Cart
Eesap Neethik...
Mullai Muththai...
Add to Cart
Kaanthaloor Vasanthakumaran...
Sujatha
Add to Cart
Kuviyam
JayanthiSankar
Add to Cart
Idhu Raajapattai...
Sivakumar
Add to Cart


© 2010. Triesten Technologies Private Limited.
CC Avenue / ICICI Payment Gateway   Powered By Triesten Technologies P Ltd.,