Category: Poems << Go Back

Kirukkalgal

கிறுக்கல்கள்

Kirukkalgal


Price: INR 400.00

Book Reviews

Review by ராஜன்
Ratting StarRatting StarRatting StarRatting StarGray Star

‘கிறுக்கல்கள்’ தமிழில் மிக அழகாக பதிக்கப்பட்ட புத்தகங்களில் ஒன்று. அதற்கு நிச்சயம் அச்சு நேர்த்திக்காக அவார்டு கிடைக்கும். பார்த்திபனின் எழுத்துச் சிதறல்களில் பல காதல் கவிதைகள் ‘நீ இல்லையெனில் வானவில்கூட ப்ளாக் அண் வைட்டில் தெரிகிறது‘ ‘செஸ்ட் எக்ஸ்ரே எடுத்தால் உன் படம்தான் விழுகிறது’ போன்ற இளைஞர்களுக்கு வெல்லக்கட்டி வரிகள். என் போன்ற ‘முதுபெரும்’ எழுத்தாளனுக்கு காலம் கடந்துவிட்ட சமாசாரம். அதனால், எனக்குபார்த்திபன், கருத்தம்மா என்ற செல்ல நாயைப் பற்றி எழுதியிருந்த வரிகள்தான் உண்மையாக இருந்தன. சினிமா உலகின் நிலைகளை மீறி நிலைக்கும் ஒரே நண்பர் பார்த்திபன். சுஜாதா 2000ஆம் ஆண்டு சுஜாதா அவார்ட்ஸ் சிறந்த புத்தக வடிவமைப்பு : கிறுக்கல்கள் ரா.பார்த்திபன்
புத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.
Address:
Triesten Technologies Private Limited,
NSIC Software Technology Park, B 24, Guindy Industrial Estate, Ekkaduthangal, Chennai 600 032.
Phone: 91-44-43534455
Email: support@nannool.com




Also viewed

Kavi Paadalam
K.V.Jaganathan
Add to Cart
Nobel Parisu...
Munaivar P. Aru...
Add to Cart
Muthulingam Kavithaigal
Kavinyar Muthul...
Add to Cart
Kilinchalgal Parakkinrana
Thoguppu(Maadha...
Add to Cart
Thammapadham Gowdhama...
Sribala Sharma
Add to Cart
Kondalaathi
Aasai
Add to Cart


© 2010. Triesten Technologies Private Limited.
CC Avenue / ICICI Payment Gateway   Powered By Triesten Technologies P Ltd.,