Category: Poems | << Go Back |
![]() |
கண்ணீர்ப்பூக்கள் (30 ஆம் பதிப்பு)Kanneer Pokkal (30 aam Pathipu)Publisher: Kumaran Pathippagam
Price:
INR 70.00
|
||
Book Reviews
Review by ஜெனீபர்
![]() ![]() ![]() ![]() ![]()
புதுக் கவிதைகளில் இளைங்கர்களின் இதயம் கவர்ந்து புத்தக விற்பனையில் சாதனையும் சரித்திரமும் படைத்த ஒரே புத்தகம் . பல்கலைகழகங்களிலும் தன்னாட்சிக் கல்லூரிகளிலும் முது நிலை இளங்கலை முதலிய வகுப்பகளுக்குப் பாடநூலாக வைத்துப் பாராட்டப்பட்டது . சிறந்த தமிழ் நாவல்களிலும் சிறுகதைகளிலும் திரைப்படங்களிலும் உயிருள்ள ஒரு கதாபாத்திரம் போல் ஏராளமான எழுத்தாளர்களாலும் சிந்தனையாளர்களாலும் எடுத்தாளப்பட்ட ஒரே நூல் என்ற பெருமை இந்த புத்தகத்துக்கு உண்டு. நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கவிதை நூல். எத்தனையோ கவிதைத் தொகுப்புகள் வந்தாலும் இன்னமும் விற்பனையில் சாதனை படைத்து கொண்டிருக்கும் ஒரே நூல். இது இப்போது முப்பதாவது பதிப்பாக வெளி வந்துள்ளது.
|
|||
| |||
புத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.
Address:
Triesten Technologies Private Limited,
NSIC Software Technology Park, B 24, Guindy Industrial Estate, Ekkaduthangal, Chennai 600 032. Phone: 91-44-43534455 Email: support@nannool.com |
|||
Comments Corner
[Please login to post your comments]
|
Also viewed |