Category: Children << Go Back

300 Kuttikathaigal

300 குட்டிக்கதைகள்

300 Kuttikathaigal


Price: INR 280.00

Book Reviews

Review by தரன் ஸ்ரீதரன்
Ratting StarRatting StarRatting StarRatting StarRatting Star

சேவியர் அந்தோணியின் 300 குட்டிக்கதைகள் அடங்கிய தொகுப்பு இது. தமிஷகம் முழுவதும் சுற்றி அலைந்து சிறுவர்களிடம் வழக்கில் இருக்கும் நாட்டுப்புற சிறுகதைகளை சேகரிப்பது இவரது ஆய்வு ரீதியான பொழுதுபோக்கு . தனது பொழுது போக்குடன் நின்று விடாமல் அது மற்றவர்களுக்கும் பயன் பட வேண்டும் என்கிற உயரிய எண்ணத்தில் இந்த முந்நூறு குட்டிக்கதைகளை வெளியிட்டிருப்பது இவரது எண்ணத்திற்கு கிடைத்த வெற்றி. ஒரு எழுத்தாளின் பணி தனக்கு கிடைத்ததை நால்வருடன் பகிர்ந்து கொள்வது தான் . அந்த வகையில் இந்த நூல் ஆசிரியர் வெற்றி பெற்றதற்கு சான்று . இந்த நூல் பரிசளிக்க ஏற்ற நூல். 500 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலையும் மிக குறைவாக உள்ளது .
புத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.
Address:
Triesten Technologies Private Limited,
NSIC Software Technology Park, B 24, Guindy Industrial Estate, Ekkaduthangal, Chennai 600 032.
Phone: 91-44-43534455
Email: support@nannool.com



6 Comments to 300 குட்டிக்கதைகள்
User: Ramya N
Posted date: 2011/02/24

Waiting for moderator's approval
User: Ramya N
Posted date: 2011/02/24

Waiting for moderator's approval
User: Ramya N
Posted date: 2011/02/24

Waiting for moderator's approval

Also viewed

Paramaartha Guru...
Eshanthimangala...
Add to Cart
Siriya Siriya...
A.G.S. Mani, B....
Add to Cart
Podhu Ula...
Ka. Gunarasa
Add to Cart
Thagaval Kalanjiyam...
Thenkachi K. Sw...
Add to Cart
Vazhkaiku Valluvam
Perasiriyar S.N...
Add to Cart
Mazhalaiyar Kalviku...
Manimegalai Pra...
Add to Cart


© 2010. Triesten Technologies Private Limited.
CC Avenue / ICICI Payment Gateway   Powered By Triesten Technologies P Ltd.,