Category: Arts << Go Back

Jaani

ஜானி

Jaani


Price: INR 90.00

Book Reviews

Review by தரன் ஸ்ரீதரன்
Ratting StarRatting StarRatting StarRatting StarRatting Star

இயக்குனர் மகேந்திரன் கதை திரைக்கதை அமைத்து இயக்கிய படத்தின் திரைக்கதையின் நூல் வடிவம் . இரண்டு வேடங்களில் நடிகர் ரஜினி காந்த் நடித்த படம் ஜானி . வித்தியாசமான திரைக்களம் . உணர்ச்சிமிக்க வசனங்கள் அனைத்தும் அடங்கிய படம்.புத்தகத்தை படிக்கும் பொது ஒரு தெளிவான திரைப்படத்தை பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. திரைப்பட ஆர்வலர்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்த நூல் ஏற்றது. பரிசளிக்கவும் சிறந்தது.
புத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.
Address:
Triesten Technologies Private Limited,
NSIC Software Technology Park, B 24, Guindy Industrial Estate, Ekkaduthangal, Chennai 600 032.
Phone: 91-44-43534455
Email: support@nannool.com




Also viewed

Kithar Vasika...
Manimegalai Pra...
Add to Cart
Nenjai Thotta...
Suresh,bala
Add to Cart
Makal Virumbi...
Manimegalai Pra...
Add to Cart
Piranaayaamam Sugamaana...
P.S.Achariya
Add to Cart
Ennai Eyakkiya...
Krishnan Panchu
Add to Cart
Panjapatchi Sasthiramum...
Jodhida Saagara...
Add to Cart


© 2010. Triesten Technologies Private Limited.
CC Avenue / ICICI Payment Gateway   Powered By Triesten Technologies P Ltd.,